சிக்கந்தர் லௌதியின் கல்லறை
கல்லறைசிக்கந்தர் லௌதியின் கல்லறை என்பது இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள லௌதி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரானசிக்கந்தர் லௌதியின் கல்லறை ஆகும். இந்த கல்லறை தில்லியில் உள்ள லௌதி தோட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இது பொ.ச 1517-1518 இல் அவரது மகன் இப்ராகிம் லௌதியால் கட்டப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் பாரா கும்பத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பகுதி முன்பு கைர்பூர் என்ற கிராமமாக இருந்தது.
Read article